யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் “ஏழாம் அறிவு” தொடர் - 02 ஆனது 03.09.2021ஆம் திகதியன்று பி.ப 07.30 மணிக்கு பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நிழ்நிலையில் நடைபெறவுள்ளது. இதில் “தமிழரின் கல்விச் சிந்தனைகளில் சுவாமிவிபுலாநந்த அடிகளாரின் விசேட பங்கு" எனும் தலைப்பில் கருத்துரையாளராக திருமதி.ராணி சீதரன் (ஒய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் (தமிழ் துறை) தேசிய கல்வி நிறுவகம்) அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். Zoom ID: 879 2919 0632, Passcode: jncoe3 |