யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கான நுண்முறை கற்பித்தல் மற்றும் மாதிரி கற்பித்தல் செயற்பாடு பிடாதிபதி இ.லோகேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் 2025.05.30 ஆம் திகதி இடம்பெற்றது