இவ்வருடம் வெள்ளி விழா காணும்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் சித்திரத்துறை மாணவ ஆசிரியர்களினால் 2025.03.24 அன்று ஓவியம் மற்றும் களிமண் சிற்ப காட்சியானது கல்லூரியின் மதிப்பார்ந்த பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இந் நிகழ்வில் திரு. S.சிவரூபன் (Dean - Faculty of Sir Pon Ramanathan Visual & Performing Arts) அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்தார். நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு வழிகாட்டல் ஆலோசனை திருமதி. சுதர்சினி விக்கினமோகன் (சித்திரத்துறை விரிவுரையாளர்). மற்றும் பயிற்சி பட்டறையில் பயிற்றுவித்த வளவாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.