யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியில் Synergy Project எனும் தலைப்பில் கண்காட்சியானது விஞ்ஞானத்துறை மாணவ ஆசிரியர்களின் ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் 30/03/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.