யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் முத்தமிழ் விழா நிகழ்வானது பீடாதிபதி திரு இராசையா லோகேஸ்வரன் தலைமையில் 05.12.2025 அன்று சிறப்பான நடைபெற்றது. பிரதம விருந்தினராக பேராசிரியர் சி.சிவலிங்கராஜா(முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர்(யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வுகளை தமிழ் மன்ற உப காப்பாளர் திரு கு.ஜோதிரட்ணராஜா அவர்கள் நெறிப்படுத்தினார்.