யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் பங்குனித்திங்கள் பொங்கலானது இந்துமாமன்ற ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் கண்ணகி அம்மன் கோவிலில் 30/03/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.