யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் வெள்ளி விழா கல்லூரியின் பீடாதிபதி திரு.இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 23/03/2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.