யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியில் புத்தாண்டினை முன்னிட்டு பாரம்பரிய கலாசார விளையாட்டுக்களை உள்ளடக்கிய கலாசார விழாவானது கல்லூரியின் கலாசாரமன்ற ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் 08/05/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.