யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் "சமூகத்திற்கான மாற்றம் என்னிலிருந்து.." என்னும் எண்ணத்தில் உருவாக்கிய “குருசேத்திரம்" அமைப்பின் 98ஆவது அறிவுப் பகிரவுத் தொடரனது பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 26.10.2022 அன்று பி.ப.8 மணிக்கு நிகழ்நிலையில் நடைபெறும். இதில் “போதைப்பொருள் பரவல் அற்ற சமூகம் நோக்கி...'' எனும் தலைப்பில் நடைபெறும். இதில் திரு.ஓகஸ்ரின் றெமி சேர்ச்சில் (பொலிஸ் உத்தியோகத்தர், பழைய மாணவன், யா/சென் பற்றிக்ஸ் கல்லுாரி ) அவர்கள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கி சிறப்பிக்கவுள்ளனர். இதில் இணைந்து பயன்பெற அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். Zoom Meeting ID : 318 215 6171, Passcode : guru2021 |