Training Workshop on Inclusive Education for Pilot NCOES
Posted On : 2022-07-16 09:06:44
கல்வி அமைச்சினதும் JICA அமைப்பினதும் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட முன்னோடி தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான உள்ளடங்கல் கல்வி (உப்படுத்தற்கல்வி) பயிற்சி செயலமர்வானது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் 06.07.2022 மற்றும் 07.07.2022 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இதில் கல்வி அமைச்சின் வளவாளர்களும் JICA அமைப்பின் வளவாளர்களும் நேர்நிலையிலும் நிகழ்நிலையிலும் கலந்துகொண்டனர். இச்செயலமர்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி, உப பீடாதிபதிகள் மற்றும் அனைத்து விரிவுரையாளர்களும் பங்குபற்றிர்.