யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியில் இரத்ததான நிகழ்வானது விஞ்ஞானமன்றத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் 28/04/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.