சகல கட்டுறுப் பயில்வு மாணவ ஆசிரியர்களுக்கும்,
1. Downloads ----> Forms இல் இணைக்கப்பட்டுள்ள படிவத்தைப் பதிவிறக்கம் செய்து 3 பிரதிகளில் நிரப்;பிக் கொண்டு வரவும்.
2. நீங்கள் வசிக்கும் கிராமசேவையாளர் பிரிவில் குணநல வதிவிடச் சான்றிதழ் மூலப்பிரதியுடன் இரண்டு நிழற்பிரதிகள்
மேற்படி ஆவணங்களை 29.07.2020 பிற்பகல் 200 முதல் 4.00 மணிவரை வகுப்பு ரீதியாக அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்.
பீடாதிபதி
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி