யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் ICT மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மன்ற நிகழ்வின் போது ICT மாணவ ஆசிரியர்களால் நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது. இந் நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் 07/04/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.