யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் புதிதாக இணைந்துள்ள கல்லூரியின் 23ஆவது அணியினரை வரவேற்கும் நிகழ்வானது கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாசலம் குகன் அவர்களின் தலைமையில் 25.06.2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.