யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் ஆறாவது பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் மணிவிழா நிகழ்வானது கடந்த 24/03/2026 அன்று இடம்பெற்றது.