யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் பாசமிகு மாமியார்அமரர்.நவரட்ணராஜா பத்மாசினி அவர்களின் இழப்பால் துயருறும் பீடாதிபதி மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கல்லூரிச் சமூகம் தனது ஆழ்ந்த அனுதாபத்துடன் இணைந்து கொள்கின்றது. |