Open Distance Learning (Google class room and Zoom facilities)
Posted On : 2020-03-20 05:58:58
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் Learning Management System ஆனது 18.03.2020 தொடக்கம் online முறையில் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. மாணவ ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் இதில் ஆர்வத்துடன் இணைந்து தமது கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் Chief Commissioner (Teacher Education) of Education) மற்றும் பீடாதிபதி திரு. சு. பரமானந்தம் ஆகியோர் வழங்கி வருகின்றார்கள்.
(மேலதிக விபரங்களுக்கு Downloads ---- > Article இணைப்பைப் பார்க்கவும்)