யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் குருசேத்திரம் அமைப்பின் ஒழுங்குபடுத்தலுடன் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் " இணைய வழிக்கற்றலின் உள நெருக்கீடுகளும் ஆற்றுகைப்படுத்தல்களும்" எனும் தலைப்பில் திருமதி பத்மநாதன் மதிவதனி( உடல் உளநலப்பராமரிப்பாளர், சுவிஸ் அரச பாடசாலை, சுவிட்சலாந்து) அவர்களால் இணைய வழியில் 28.12.2020 அன்று கருத்துரை வழங்கப்பட்டது. இதில் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர். |