யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் மாணவ ஆசிரியர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்ட be positive நிகழ்வானது 25.09.2025 அன்று கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் வீரசங்கிலியன் மைதானத்தில் இடம்பெற்றது.