வருடாந்த_இல்ல_மெய்த்திறன்_போட்டியின் ஆரம்ப நிகழ்ச்சிகளின் 1 ம் நாள்(13.03.2025)
Posted On : 2025-03-13 23:39:23
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 2025 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிக்கான இல்லங்களுக்கிடையிலான துடுப்பாட்டப்_போட்டி (13.03.2025) காலை நிகழ்வாகவும் எல்லே (பெண்கள்) மாலை நிகழ்வாகவும் பீடாதிபதி திரு_இரா_லோகேஸ்வரன் தலைமையில்
இன்று 13.03.2025 சிறப்புற இடம்பெற்றது. ஒழுங்கமைப்பு_திரு_து_வாகீஸ்வரன்(காப்பாளர், உடற்கல்வித்துறை)