இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்களது பிரியாவிடை நிகழ்வு
Posted On : 2025-11-09 21:42:28
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்களது பிரியாவிடை மற்றும் விருந்துபசார நிகழ்வானது கலாசார மன்றத்தின் ஏற்பாட்டினால் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 08.10.2025 (புதன் கிழமை) அன்று சிறப்பாக இடம்பெற்றது.