2023 உலக நாடக தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஆரம்பக் கல்வி மன்றம் முன்னெடுக்கும் "நாடக நூல் வெளியீடும் நாடக ஆற்றுகையும்" நிகழ்வானது திரு. துரைராசா இளங்குமரன் (விரிவுரையாளர், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி) தலைமையில் 30.03.2023 வியாழன் பி.ப.4.00 மணிக்கு கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் (பீடாதிபதி, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி) அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார். நாடக நூல் திரு. க. இ. கமலநாதன் (ஓய்வுநிலை விரிவுரையாளர்) அவர்களின் "தாய்த்திருநாடு" மற்றும் நாடகங்கள் சண் நாடகக்குழுவின் நாடகங்களான "காதலுக்கு மருந்து" மற்றும் "தலை எழுத்து" என்பன நடைபெறும். அனை வரையும் அன்புடன் அழைக்கின்றோம். **** Book publishing and Stage Drama for World Drama Day will be conducted by Primary Education Union of Jaffna National College of Education under the leadership of the lecturer Mr.Thurairajah Elankunaran and The president of JNCoE Mr. Subramanijam Paramanantham will be the chief guest of the event. Drama book 'Thaaithirunaadu' by retired lecturer Mr. K. R. Kamalanathan. Dramas 'Kathaluku matunthy' and Thalai Eluththu' by Sun Drama Group. We cordially welcome you all. *** |