யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியில் 2ஆம் வருட ஆங்கிலத்துறை மாணவ ஆசிரியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கற்பித்தல் சாதனங்கள் தொடர்பான கண்காட்சியானது கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் 05/06/2026 அன்று சிறப்பாக இடம்பெற்றது.