2025 ஆம் ஆண்டிற்கான உலக சுற்றாடல் தின நிகழ்வானது யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியில் சுற்றாடல் மன்றத்தினது ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 28.06.2025 அன்று இடம்பெற்றது.