யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு. சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கான அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான செயலமர்வு 13.08.2020 அன்று கல்லூரியில் இரு அமர்வுகளாக நடைபெற்றது. இதற்கான வளவாளர்கள் மற்றும் அனுசரணையை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு மேற்கொண்டது. இச் செயலமர்வில் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியர்கள் கலந்து பயனைப் பெற்றுக் கொண்டனர். |