வருடாந்த இல்ல_மெய்த்திறன் போட்டியின் இறுதி நிகழ்வுகள் - 2025
Posted On : 2025-03-31 05:08:31
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் நிகழ்வானது பீடாதிபதி திரு இராசையா லோகேஸ்வரன் தலைமையில் யாழ்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வீரசங்கிலியன் விளையாட்டரங்கில் 26.03.2025 அன்று சிறப்பாக நடைபெற்றது. பிரதம விருந்தினராக Dr. S.Sabaananth (Head/Senior Lecturer
Sports Science Unit,Faculty of Allied Health Sciences University of Jaffna) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக Mr.K.Kanthaselvan(Assistant Director of Education (Phy.Ed.) Zonal Education Office – Island) ,'Kalvikaarunjan" E.S.P.Nagaratnam (Proprietor, Kajamugan Hardware – Jaffna) மற்றும்; Mrs.Thiruniraichchelvi Ponkumar (Proprietor, Ingaran Bakehouse – Kopay) அவர்களும் கௌரவ விருந்தினராக Mr.K.Kanthaselvan (Assistant Director of Education (Phy.Ed.) Zonal Education Office – Island 'Kalvikaarunjan" E.S.P.Nagaratnam Proprietor, Kajamugan Hardware - Jaffna Mrs.Thiruniraichchelvi Ponkumar Proprietor, Ingaran Bakehouse – Kopay) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.