முதலாம் வருட மாணவ ஆசிரியர்களுக்கான திசைமுகப்படுத்தல் ஆரம்ப நிகழ்வு நாளை (20.12.2021) திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் மாணவ ஆசிரியர்கள் அனைவரும் Zoom செயலியூடாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Meeting ID: 318 215 6171
Passcode: guru2021
பீடாதிபதி