யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரிக்கான புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களை பதிவு செய்வதற்கான அழைப்பு கடிதமானது பின்வரும் கற்கை நெறிகளுக்காக இன்று (02.10.2023) தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது என்பதை அறிய தருகின்றேன். -பீடாதிபதி- *விசேட கல்வி *ஆங்கிலம் *நடனம் (பரதம்) *கர்நாடக சங்கீதம் *கணிதம் (தமிழ் மொழி மூலம்) *விஞ்ஞானம் (தமிழ் மொழி மூலம்) *விஞ்ஞானம் (ஆங்கில மொழி மூலம்) *உடற்கல்வி *சித்திரம் *ஆரம்பக் கல்வி |