யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் ஒளி விழா நிகழ்வானது பீடாதிபதி திரு இராசையா லோகேஸ்வரன் தலைமையில் 12.12.2025 அன்று சிறப்பான நடைபெற்றது. இந்நிகழ்வுகளை கிறீஸ்தவ மன்றத்தினர் ஒழுங்குபடுத்தி நெறிப்படுத்தினர்.