வெசாக் தினத்தை முன்னிட்டு வெசாக் வெளிச்சக்கூடு தயாரிக்கும் போட்டி யானது (02.05.2025) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி_திரு_இரா_யோகேஸ்வரன் தலையில் சிறப்புற நடைபெற்றது. மாணவ ஆசிரியர்கள் பாடநெறி ரீதியாக தமது வெசாக் கூடுகளை தயாரித்து காட்சிப்படுத்தியிருந்தனர். சிறந்த 1ம், 2ம், 3ம் கூடுகள் தெரிவு செய்யப்படடன. இதற்கான ஒழுங்குபடுத்தல்களை பௌத்த மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.