யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் விரிவுரையாளர் திரு. தம்பிப்பிள்ளை மோகன் அவர்களின் மணிவிழா நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி திரு.இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் கடந்த 03/10/2025 (செவ்வாய்க்கிழமை) அன்று இடம்பெற்றது.