யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த கல்விச்சுற்றுலாவானது சுற்றுலா குழுவின் ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் மாசி மாதம் 11,12,13 ஆகிய தினங்களில் இடம்பெற்றது.