யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்களின் செயற்றிட்டங்கள் - 2025
யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.இ.லோகேஸ்வரன் அவர்களின் வழிகாட்டலில் கல்லூரியின் சுற்றுப்புறச் சூழலினை மேம்படுத்தும் நோக்கில் இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்களினால் செயற்றிட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது.