All teacher educators and prospective teachers, Covid 19 special holiday which made revolutionary changes in teacher education is coming to end. In this situation, the dedicated service of the teacher educators made great transformation in teaching learning process through Information Communication Technology. Although they keep the learning teaching process dynamic by using information technology devices in array, the new volume is going to be begun through e-Thaksalawa internet access on 2nd July 2020. I highly appreciate the teacher educators who undertook teaching learning process using Google classroom , internet , Zoom, Youtube and social media like Whats App and Viber and the student teachers who were cooperative in all ventures of learning. Moreover, I would like to share that 92 % of the student teachers have benefitted from Google class. I would also like to praise the hard work of the teacher educator, Mr. V. Nanthakumar and the team in initiating e-Thaksalawa learning Management System. I wish Vice- Presidents and all teacher educators good luck to keep on this e-learning programme successful. The LMS user guide for accessing e-Thaksalawa is available on our college website. To view Go to Downloads ---> Articles ----> Jaffna NCoE LMS guide The president Jaffna National college of Education சகல ஆசிரிய கல்வியியலாளர்களுக்கும், மாணவ ஆசிரியர்களுக்கும்….. ஆசிரியர் கல்வித்துறையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய கொவிட் -19 விடுமுறை நிறைவுக்கு வரும் நிலையில் ….. எமது ஆசிரிய கல்வியியலாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையினால் கற்பித்தல்-கற்றல் செய்முறையில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை கையாண்டு புரட்சிகர மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப சாதனங்களை பல்வேறு வகையிலும் பயன்படுத்தி கற்பித்தல் செயலாற்றுகைகளை இயங்குநிலையில் வைத்திருப்பதுடன் எமது அடுத்த தளமான ஈ-தக்சலாவ இணைய வசதி மூலம் புதிய அத்தியாயத்தினை 02.07.2020 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளோம். கூகுள் வகுப்பறை, பகிரி (whatsapp) வட்ஸ்அப், வைபர், இணையத்தளம், வலை ஒளி (youtube), Zoom என பல்வேறு சமூக வலைத்தளங்களையும், நுட்பங்களையும் பயன்படுத்திய ஆசிரிய கல்வியியலாளர்களையும், எல்லாவற்றிற்கும் ஒத்துழைத்த மாணவ ஆசிரியர்களையும் பாராட்டுவதுடன் நல்வாழ்த்துக்களையும் கூறுவதுடன் இம்முயற்சிக்கு கூகுள் வகுப்பறை (92 வீதமான மாணவர்கள் பங்குபற்றியுள்ளனர்) மற்றும் ஈ-தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமையை நடைமுறைப்படுத்த உறுதுணையாகச் செயற்பட்ட திரு.வேலாயுதம் நந்தகுமார் உள்ளிட்ட விரிவுரையாளர்களுக்கும், உப பீடாதிபதிகள் உட்பட அனைத்து ஆசிரிய கல்வியியலாளர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். To view LMS user guide Go to Downloads ---> Articles ----> Jaffna NCoE LMS guide பீடாதிபதி, யாழ்ப்பாணம் தே.க.க |