Award Ceremony of the National Diploma in Teaching 2022
Posted On : 2022-10-27 21:22:32
தேசிய கல்வியியல் கல்லூரிகளின் 2015 - 2017, 2016 - 2018, 2017 - 2019 ஆகிய குழுக்களுக்கு இரண்டு கட்டங்களாக கற்பித்தலில் தேசிய டிப்ளோமா சான்றிதழளிப்பு விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இரண்டாம் கட்டம் 2022 ஒக்டோபர் 17,18, 19, 20 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த ஏனைய டிப்ளோமாதாரிகளுக்கு 2022 ஒக்டோபர் 17,18இல் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.