யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் “அறிவாகி நிஜமாக” தொடர் - 29 - இலத்திரனியல் புத்தக வெளியீட்டு விழா -2022 ஆனது 12.08.2022ஆம் திகதியன்று பி.ப 04.00 மணிக்கு பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் நிழ்நிலையில் நடைபெறவுள்ளது. நூல்கள் பற்றிய கருத்துரை
திரு.ப.கேசவன் (ஆசிரியர், யாழ்/கொக்குவில் இந்துகல்லூரி) நூல் வெளியீட்டாளர்கள் செல்வி.சி.சுகிர்தா, செல்வி.றெ.விஜித்திரா, செல்வி.கு.பிரியங்கா. இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றோம். Zoom ID: 3182156171, Passcode: guru2021