2025 ஆம் ஆண்டிற்கான கல்லூரிகளுக்கு இடையிலான கலாசார நிகழ்வானது 13/11/2025 அன்று நாகானந்த சர்வதேச பௌத்த கற்கைகள் நிறுவனத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியினை பிரதிநிதித்துவப்படுத்தி இடம்பெற்ற நிகழ்வுகளின் பதிவுகள் சில