1) யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சித்திரை வருட விடுமுறையின் பின்னான கல்வி நடவடிக்கைகள் 23.04.2023 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
2) மாணவ ஆசிரியர்கள் 23.04.2023, பி.ப 5.00 மணிக்கு முன்னதாக கல்லூரிக்கு சமூகம் தரவும்.
3) முதலாம் வருட இறுதிப் பரீட்சைப் புள்ளிகளின் விபரத்தாளினை எமது இணையத்தளத்திலிருந்து www.jaffnancoe.lk வன்பிரதியாக்கி (Printout) பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் கையெழுத்து வாங்கி உப பீடாதிபதி(கல்வியும் தர மேம்பாடும்) அலுவலகத்தில் ஒப்படைக்கவும்.
4) கல்வி சார் தனிநபர்(முப்பரிமாண தரவிருத்தி உள்ளீடு) செயற்றிட்டத்தை பூரணப்படுத்தி கொண்டு வரவும்.
----- தகவல் ------
சுப்பிரமணியம் பரமானந்தம்,
பீடாதிபதி,
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி.