யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் சரஸ்வதி பூஜை நிகழ்வின் இறுதி நிகழ்வான வாணி விழாவானது
இந்து மாமன்ற ஏற்பாட்டினால் கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 01.10.2025 (புதன் கிழமை) அன்று கல்லூரியின் பிரதான மண்டபமாகிய சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.