Read News

Jaffna NCoE - eBook

Posted On : 2020-04-26 13:29:39

சகல ஆசிரிய கல்வியியலாளர் மாணவ ஆசிரியர்களுக்கும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் 20 ஆண்டு நிறைவையொட்டி எமது ஆக்கங்களை உள்ளடக்கிய புத்தகம் ஒன்றை வெளியிடத் தீர்மானித்திருந்தோம். சமகால நாட்டு நிலைமையில் அதனை கல்வியியல் சார்ந்த இலத்திரனியல் புத்தகமாக (JNCoE - eBook) வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (மாணவ ஆசிரியர்களுக்கு பயன்தரக்கூடியதான தங்களது கட்டுரைகளை 29.04.2020 (soft copy only) ஆம் திகதி காலை 10.00 மணிக்கு முன்பு jaffnancoe@hotmail.com என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன். மேலதிக விபரங்களுக்கு உப பீடாதிபதி கலாநிதி.பா.தனபாலன் அவர்களுடன் தொடர்புகொள்ளவும். இச்செயற்றிட்டத்தில் இணைந்து செயற்பட விருப்புவர்கள் 27.04.2020 முற்பகல் 10.00 மணிக்கு கல்லூரிக்கு சமூகம் தரவும். உங்களது பயன்தரு ஆலோசனைகளும் இவ்விடயத்தில் வரவேற்கப்படுகின்றது. பீடாதிபதி, யாழ்ப்பாணம் தே.க.க.

© 2025 Jaffna National College of Education

X

Akihiko Avaron

that mongodb thing looks good, huh? tiny master db, and huge document store

user name

  • 07:00

    Coding!!

  • 09:00

    Playing The Games

  • 12:00

    Meeting with Clients

  • 15:00

    Breakdown the Personal PC

  • 15:00

    Checking Server!

  • 16:01

    Hacking The public wifi

  • 21:00

    Sleep!

Notification
Custom Designer
Autologin
Auto Hacking
Auto locking
FireWall
CSRF Max
Man In The Middle
Auto Repair