இலங்கையின் 77வது சுதந்திர தின நிகழ்வானது யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு இராசையா லோகேஸ்வரன் தலைமையில் 04.02.2025 அன்று சிறப்புற நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவ ஆசிரியர்கள்> விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.