யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் தைப்பொங்கல் விழா நிகழ்வானது பீடாதிபதி திரு.இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 22.01.2025 அன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கான ஏற்பாட்டினை கலாசார மன்றத்தினர் மேற்கொண்டிருந்தனர். பிரதம விருந்தினராக கல்விக் காருண்யன் திரு. இ. எஸ். பி. நாகரத்தினம் அவர்கள் கலந்து சிறப்பித்தார். மாணவ ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் சிறப்பான முறையில் நடைபெற்றது,