யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வருடாந்த கல்விச்சுற்றுலா 07.04.2025, 08.04.2025, 09.04.2025 ஆகிய தினங்களில் பீடாதிபதி திரு இராசையா லோகேஸ்வரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விரிவுரையாளர்கள், இரண்டாம் வருட மாணவ ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.