யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் வருடாந்த திருக்கேதீஸ்வர திருவிழாவின் இரண்டாம் நாள் உபயமானது 22.05.2026 அன்று கல்லூரியின் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி திரு. அருணாச்சலம் குகன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.