எமது கல்லூரியின் மே தின நிகழ்வுகள் 01.05.2022 அன்று பி.ப.4.30 மணிக்கு பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் உழைப்பாளர்கள் தொடர்பான பல நிகழ்வுகளை மாணவ ஆசிரியர்கள் அரங்கேற்றினர்.