(J/161 கோப்பாய் மத்தி கிராம சேவையாளரினால் தெரிவுசெய்யப்பட்டு வலிகாமம் கிழக்கு பிரதேச செயலாளரினால் அனுமதிக்கப்பட்ட சுமார் 110 குடும்பங்களுக்கான உலர் உணவு வழங்கல்)
காலம்
22.04.2020 புதன்கிழமை
நேரம்
காலை 7.00 மணி தொடக்கம் 11.00 மணி வரை
இடம்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி> கோப்பாய்
உதவும் எண்ணங்கள்> செயலாக உதவிய அனைவருக்கும் உளங்கனிந்த நன்றிகள்
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி சமூகம்
கோப்பாய்