16th National Level School ICT Championship – 2024 Creative Teachers’ Trainees Competition
Posted On : 2025-05-04 13:51:25
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பாடநெறியைச் சேர்ந்த மாணவ ஆசிரியர்களான Miss. Ragunadan Kreshani and Miss. Zeenath Minha ஆகியோர் 16th National level school ICT Championship – 2024 இல் பங்கு பற்றி தேசிய ரீதியில் 1st Place, 2nd Place இல் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 28.04.2025 அன்று கல்வியமைச்சில் நடைபெற்றது. போட்டியில் பங்கு பற்றிய ஏனைய 20 மாணவர்கள் பங்குபற்றுநர் சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர்.
1. Abdullah Saroth Jahani
2. Jeyananthan Tharchchana
3. Arudselvam Venusha
4. Keshambavi Kodeeswaran
5. Kesuwalingam sulaxshini
6. Mathiyalakan Inthuja
7. Nadesalingam Thamiliny
8. N.F.Nisra
9. Thiruchelvam Partheepa
10. Vinayakamoorththi Varmila
11. A.R.Fathima Rifha
12. Parameswaran Kokulrajh
13. U.Harisankar
14. Iruthayaraja Roshan
15. M.K.S Mohamed Shabeeb
16. A.M.Ashraff
17. Baseer Mohamed Mufaris
18. Gobalakkrishanan Nithusan
19. M.U Atheef Mohamed
20. N. Mohamed Afnan
மாணவ ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்களை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப விரிவுரையாளர் திரு. வே. நந்தகுமார் அவர்கள் வழங்கியிருந்தார். மாணவர்களை போட்டிக்கு அழைத்துச் செல்வதற்காக விரிவுரையாளர் செல்வி இந்துறேகா அவர்கள் தமது பங்களிப்பை வழங்கியிருந்தார். போக்குவரத்து அநுசரணையின் ஒரு பகுதி விரிவுரையாளர் அம்பிகைபாகன் அவர்களின் வழிப்படுத்தலுடன் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வழங்கியிருந்து.