யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற்கல்லூரியின் கணித மன்றத்தின் ஏற்பாட்டினால் நடைபெற்ற கணிதக்கள போட்டியின் பரிசில் வழங்கும் நிகழ்வானது கல்லூரியின் பீடாதிபதி திரு. இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 30.10.2025 அன்று இடம்பெற்றது.