யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியின் வித்தக விநாயகர் ஆலயத்தினது மஹா கும்பாபிஷேக நிகழ்வானது இந்து மாமன்ற ஏற்பாட்டில் கல்லூரியின் பீடாதிபதி இராசையா லோகேஸ்வரன் அவர்களின் தலைமையில் 04/02/2026 (புதன் கிழமை) அன்று சிறப்பாக ஆரம்பமாகி 05/02/2026 (வெள்ளிக்கிழமை) வரை மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மண்டலாபிசேக நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது.