Capacity Building Programme For Class III officers of SLTES - Tamil Medium
Posted On : 2022-09-26 11:49:51
கல்வி அமைச்சால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை III வகுப்பிற்குரிய 50 தமிழ் மொழிமூல உத்தியோகத்தர்களுக்கான இயலளவு விருத்திப் பாடநெறியானது (Capacity Building Programme) யாழ்ப்பாணம் தேசிய கல்லியியல் கல்லூரியில் பீடாதிபதி உயர்திரு சுப்பிரமணியம் பரமானந்தம் அவர்களின் தலைமையில் 26.09.2022 அன்று ஆரம்பமானது. ,இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உயர் பட்டப் படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் S .கண்ணதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இப் பாடநெறியானது முதற்கட்ட்மாக 15 நாட்கள் நடைபெற்று 10.10.2022 அன்று நிறைவுபெறும்.